சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சிகள்: எங்கு நடக்கும்

by Staff / 01-12-2022 01:51:11pm
சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சிகள்: எங்கு நடக்கும்

சென்னையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது. வழக்கமாக காந்தி சிலை முன்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் தற்போது காந்தி சிலை முன்பு மெட்ரோ பணிகள் நடப்பதால் வேறு இடத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. விவேகானந்தர் இல்லம் அருகில் அல்லது உழைப்பாளர் சிலை முன் நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via