கண்டெய்னர் லாரிமீது லாரிமோதியதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

by Editor / 02-12-2022 07:34:52am
கண்டெய்னர் லாரிமீது லாரிமோதியதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் அதே திசையில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி விபத்து. லாரி டிரைவர்   காயங்களுடன் லாரியின் இடிபாடுகளில் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு.

 

Tags :

Share via
Logo