பிரதமர் மோடி பிறந்தநாள் தமிழக தலைவர்கள் வாழ்த்து.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், "நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். அதே போல், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tags : பிரதமர் மோடி பிறந்தநாள் தமிழக தலைவர்கள் வாழ்த்து.



















