மதுரை வந்தார் ஓபிஎஸ்

by Staff / 18-12-2022 03:05:10pm
மதுரை வந்தார் ஓபிஎஸ்

மதுரைக்கு இன்று மதியம் விமானம் மூலம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
சென்னையிலிருந்து இன்று மதியம் ஓபிஎஸ் அவர்கள் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
 மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர்

 

Tags :

Share via