தமிழகத்தில் 2021 – 22 ஆம் ஆண்டில் ரூ.1,369.12 கோடி புகையிலை மூலம் ஜிஎஸ்டி வருவாய்

by Editor / 19-12-2022 04:36:23pm
 தமிழகத்தில் 2021 – 22 ஆம் ஆண்டில் ரூ.1,369.12 கோடி புகையிலை மூலம் ஜிஎஸ்டி வருவாய்

வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகையிலை பொருட்களை வழங்குவதற்காக பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்கள் செலுத்திய மொத்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரியின் மாநில/யூனியன் பிரதேச வாரியான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 2021 – 22 ஆம் ஆண்டில் ரூ.1,369.12 கோடி புகையிலை மூலம் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via