பயணியை தூக்கி வீசிய யானை

கேரளாவின் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரில் இரவில் சாலையில் நடந்து சென்ற யானை, அப்பகுதியைச் சேர்ந்த நபரை தும்பிக்கையால் தாக்கி, தூக்கி வீசியது. அப்பகுதியில் வசிக்கும் தம்பி என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடலூரில் இரண்டு பேரை கொன்ற பிஎம்-2 கொம்பன் என்ற யானை, மீண்டும் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனிடையே யானை 50க்கும் மேற்பட்ட வீடுகளை நாசம் செய்துள்ளது.
Tags :