மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய வருவாய் வரவு செலவுத் திட்டம்: தாக்கல் செய்கிறார்

by Admin / 08-01-2023 01:29:08am
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய வருவாய் வரவு செலவுத் திட்டம்: தாக்கல் செய்கிறார்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 ஆம் ஆண்டு  இந்த வரவு செலவு நிதி அறிக்கையில், மாத வருமானம் பெறுபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.2024 இல்  பாராளுமன்றத் தேர்தல் வர  இருப்பதால் அதிக வரிகள் விதிப்பு இருக்காது என்கிற கருத்தும் நிலவுகிறது .இந்தியாவில் , இந்தாண்டு உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்த இருப்பதால்  பொருளாதாரசீர்திருத்தில்  மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தும் . .அதனால் வரவிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. 

Tags :

Share via