டெல்லியை வாட்டி வதைக்கும் குளிர்

by Staff / 18-01-2023 11:52:33am
டெல்லியை வாட்டி வதைக்கும் குளிர்

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் காற்று வீசி வருகிறது. வெப்பநிலை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், வீடற்றவர்களின் நிலை மோசமாகிவிட்டது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் மற்றும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

Tags :

Share via