தமிழகத்தில் சிலமாவட்டங்களில் ஆட்சியர்கள் பொறுபேற்றுக்கொண்டனர்.

by Editor / 05-02-2023 01:15:27pm
தமிழகத்தில் சிலமாவட்டங்களில் ஆட்சியர்கள் பொறுபேற்றுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் 218..  ஆவது ஆட்சித் தலைவராக கார்த்திகேயன் பொறுப்பேற்று கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்கும் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னதாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, கோயில் யானை அபயாம்பிகையிடம் ஆசிபெற்று சென்று பொறுபேற்றுக்கொண்டார்.ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திருமதி  வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார்.திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சாரு ஸ்ரீ தியாகராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

 

Tags :

Share via

More stories