‘பிரம்மசாரிகள் யாத்திரை’

by Staff / 11-02-2023 05:26:34pm
‘பிரம்மசாரிகள் யாத்திரை’

கர்நாடகாவில் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி மாண்டியாவில் இருந்து சாம்ராஜ்நகரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 105 கி.மீ தூரம் பாதயாத்திரம் செல்ல திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 23ல் தொடங்கும் இந்த யாத்திரைக்கு, ‘பிரம்மசாரிகள் யாத்திரை’ என பெயர் வைத்துள்ளனர். இதில் 200 பேர் பங்கேற்கவுள்ளனர்.

 

Tags :

Share via