நான்கு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து

by Editor / 10-03-2023 08:35:41am
நான்கு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து

திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ஜனசதாப்தி ரயில் வரும் 26ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை மெயில் ஜனசதாப்தி ரயில் 26ஆம் தேதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹரிபாடு, சேப்பாட், புதுக்காடு, திருப்புனித்துரா, முழங்குருத்தி, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நான்கு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 6 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன.

 

Tags :

Share via