தமிழக கவர்னரா ரவி சங்கர் பிரசாத்?

தமிழக புதிய கவர்னராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் மத்திய சட்டம் நீதி தகவல் தொழில்நுட்பம் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிராத் ராஜினாமா செய்தார். பா.ஜ. சீனியர் தலைவரான இவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிகிறது.
Tags :