ஹைதராபாத் வந்தடைந்தார் பிரதமர் மோடி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

by Staff / 08-04-2023 01:37:09pm
ஹைதராபாத் வந்தடைந்தார் பிரதமர் மோடி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க  ஹைதராபாத் வந்தடைந்தார் பிரதமர் மோடி . அவரை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

 

Tags :

Share via