தொடர் மழை ;900 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை.

by Editor / 08-05-2023 08:55:08am
தொடர் மழை ;900 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 900 ஏக்கர் நெற்பயிர்கள் 7 நாளாக பெய்த வரும் மழை நீரில் மூழ்கி  அழுகி சேதம்.தண்ணீரில் நெற் பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள். மீள முடியாத சோகத்தில் விவசாயிகள்.மீண்டும் பயிர் செய்ய  தமிழ் அரசு இழப்பிடு வழங்க வேண்டும். முறையாக வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை. 

 

Tags :

Share via

More stories

Logo