கர்நாடகாவின் புதிய முதல்வர் அறிவிப்பு

by Staff / 18-05-2023 12:50:01pm
கர்நாடகாவின் புதிய முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதல்வராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.கே.சிவகுமார் துணை முதல்வராக அறிவிக்க பட்டார். நாடாளுமன்ற தேர்தல் வரை டி.கே.சிவகுமார் துணை முதல்வராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 20ம் தேதி முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

 

Tags :

Share via

More stories