6000 பேர் பணி நீக்கம்
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மெட்டா தன்னுடைய மூன்றாவது கட்ட பணி நீக்கம் நடவடிக்கையை அடுத்த வாரம் முதல் துவங்க போவதாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்க்கு முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா நிறுவனத்திலிருந்து 11 ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :