சந்திரயான்-3 கவுன்ட்டவுன் இன்று தொடக்கம்

by Staff / 13-07-2023 11:43:01am
சந்திரயான்-3 கவுன்ட்டவுன் இன்று தொடக்கம் நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக, சந்திரயான்-3 விண்கலம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான பரிசோதனை, சோதனை ஓட்டம் என அனைத்தும் நிறைவடைந்து எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. இந்த நிலையில் அதற்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo