,தஞ்சாவூரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் , கட்டப்பட்டுள்ளகட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ,தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில்,, மாநகராட்சியில் ரூ. 133.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடம்,, ஆம்னி பேருந்து நிலையம்,, சூரியஒளி மின்நிலையம், ,மேம்படுத்தப்பட்ட குளங்கள், புதிய பூங்கா, வணிக வளாகம், மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடங்கள் போன்ற கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Tags :



















