லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

by Staff / 17-08-2023 12:47:00pm
லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயங்களின்றி தப்பினர்.இருந்தபோதிலும் லாரி பலத்த சேதம் அடைந்தது இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo