ஜன்னல் கம்பியில் சிக்கிய குழந்தை

by Staff / 04-09-2023 04:00:34pm
 ஜன்னல் கம்பியில் சிக்கிய குழந்தை


சீனாவில் சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து, ஜன்னல் கம்பியில் சிக்கியது. கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்ட நிலையில் குழந்தை உயிருக்குப் போராடியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை இளைஞர்கள் சிலர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Tags :

Share via