தந்தையை சந்தித்த விஜய்
தளபதி 68 திரைப்படத்திற்காக 3டி ஸ்கேன் செய்வதற்காக நடிகர் விஜய் அமெரிக்க சென்றார். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய அவர் அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வரும் தன் தந்தை சந்திரசேகரனை சந்தித்தார்அந்தப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Tags :