பேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த கட்டணம்
ஐரோப்பிய நாடுகளில் விளம்பரம் இல்லாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை வழங்க கட்டணம் வசூலிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஐரோப்பிய நாடுகளில் மாதம் 14 டாலர் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய டிஜிட்டல் மார்க்கெட் சட்டத்தை ஐரோப்பிய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விளம்பரம் இல்லா பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags :