சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை ஒரு பவுன் 200ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது

by Admin / 16-10-2023 10:17:38am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை ஒரு பவுன் 200ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை ஒரு பவுன்200 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,530 ரூபாய் ஒரு பவுன் 44 ஆயிரத்து 240 ரூபாய் .24 கேரட் தங்கம் 6 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு பவுன் 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை ஒரு பவுன் 200ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது
 

Tags :

Share via