போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை

by Staff / 04-11-2023 03:23:59pm
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 3 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலி ஆகி உள்ளதாக ஐ.நா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹமாஸின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைய கைதிகளை மீட்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தற்போது தெரிவித்துள்ளார். இதனால், போர் எவ்வளவு நாட்கள் நீடிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo