கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 28-11-2023 02:15:14pm
கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via