நீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து

by Editor / 09-12-2023 08:19:53am
நீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மலை சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.அதன்படி இன்றும் நாளையும் மலை ரயில் சேவை இயங்காது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags : நீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து

Share via