ரூ. 25ஆயிரம் நிவாரணம்: ஒபிஎஸ்

by Staff / 21-12-2023 05:09:19pm
ரூ. 25ஆயிரம் நிவாரணம்: ஒபிஎஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 25, 000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.நெல்லையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெள்ளத்தால் நெல்லையில் வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மின்சாதனங்களை அரசு வழங்க வேண்டும் என்றார்

 

Tags :

Share via