ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு

by Staff / 05-01-2024 03:36:27pm
ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 5 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 2 பேரும், உத்தர பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 4423இல் இருந்து 4334ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரிக்க புதிய காரணம் ஜே.என்.1 கொரோனா தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo