பிப். 5 முதல் சுற்றுப்பயணம்: இபிஎஸ்

by Staff / 26-01-2024 05:17:54pm
பிப். 5 முதல் சுற்றுப்பயணம்: இபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களின் கருத்துகளைப் பெற, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பிப். 5ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். பிப். 5 -10 வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாராகவுள்ளது. தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

 

Tags :

Share via