மத்திய மாநில அரசுகளை  கண்டித்து  5-ம் தேதி தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம். 

by Editor / 28-06-2021 04:52:49pm
மத்திய மாநில அரசுகளை  கண்டித்து  5-ம் தேதி தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம். 



. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது, 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை  கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோன தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில்  வரும் 5 ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
 

 

Tags :

Share via
Logo