நிர்வாண வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது

by Staff / 05-08-2023 03:46:13pm
நிர்வாண வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த திலீப் (34) என்பவர் கேரமல் வெட்டிங் என்ற ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திலீப்பும் பெண்ணும் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். திலீப் அப்பெண்ணுக்கு தெரியாமல் அந்தரங்க வீடியோக்களை பதிவுசெய்து, மிரட்டி வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பெண் தனது கணவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். தொடர்ந்து நெடுபுழா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo