அ.தி.மு.க அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா
இன்று அ.தி.மு.க அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தன்னுடைய எம். எல் .ஏ பதவியை ராஜினாமா . கையால் எழுதப்பட்ட கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே .சி.டி. பிரபாகரிடம் வழங்கினார். இவர் சி..வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்து வெளியேறி உள்ளார். தம் தொகுதி மக்களுக்காக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையில் இருப்பதினால் இதை செய்வதாக தெரிவித்துள்ளார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் அம்பாசமுத்திரத் தொகுதியில் போட்டியிட்டு சட்டத்துறை அமைச்சராக பணியாற்றினார். இரண்டாவது முறையும் அம்பாசமுத்திரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டாா். தற்பொழுது மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Tags :


















