தமிழக முதலமைச்சர் விஜய் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டியயும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பிரதமரோடு அவர் பேச உள்ளார். அத்துடன்குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்க உள்ளதாக தகவல். தலைமைச் செயலாளர் உள்துறைச் செயலாளர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

