உயர்கல்வி இட ஒதுக்கீடு ரத்து - திமுக கண்டனம்

by Staff / 28-01-2024 05:34:20pm
உயர்கல்வி இட ஒதுக்கீடு ரத்து - திமுக கண்டனம்

 

உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யூஜிசிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் , இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கு வஞ்சகம் செய்து, அந்த மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via