அரசியல்கட்சித்தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
Tags : அரசியல்கட்சித்தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.