பாதயாத்திரை சென்ற முருக பக்தர் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலி.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஸ்ரீராமபுரம் வடமதுரை - வேடசந்தூர் சாலை வழியாக தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை சென்ற திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பாரதியார் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
Tags : முருக பக்தர் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலி