ஒரு நாடு ஒரு தேர்தலுக்கு எதிராக இன்று தீர்மானம்

by Staff / 14-02-2024 11:17:03am
ஒரு நாடு ஒரு தேர்தலுக்கு எதிராக இன்று தீர்மானம்

ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என 2 தனித் தீர்மானங்களை சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

 

Tags :

Share via

More stories