சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு  சவரன் 80 ரூபாய் விலை குறைந்துள்ளது .

by Admin / 15-02-2024 10:02:42am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு  சவரன் 80 ரூபாய் விலை குறைந்துள்ளது .

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாயும் சவரன் 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,740 ரூபாய் 8 கிராம் ஒரு சவரன் தங்க நகை 45 ஆயிரத்து 920  ரூபாய் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6210 ரூபாய்க்கும் ஒரு சவரன்49,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி 50 காசுகுறைந்து 76 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது..

 

Tags :

Share via

More stories

Logo