தேசிய கல்விக் கொள்கை இங்கு அமலாகாது - அன்பில் மகேஷ்

by Staff / 16-03-2024 01:23:44pm
தேசிய கல்விக் கொள்கை இங்கு அமலாகாது - அன்பில் மகேஷ்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வரும் சூழலில் PM SHRI நவீன பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம்" என‌ விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo