குழந்தைகளை தீயில் வீசிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

by Staff / 20-03-2024 05:17:54pm
குழந்தைகளை தீயில் வீசிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

கர்நாடக மாநிலம் மலசந்திரம் கிராமத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை தீயில் வீசிவிட்டு குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் அனந்தபூர் மாவட்டம் கும்மகட்டா மண்டலத்தைச் சேர்ந்த ரங்கசேடு என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால், ரங்கசேடு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Tags :

Share via