பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை.
2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்..
நாம்தமிழர் 40
அதிமுக 31
பாஜக 25
திமுக 21
காங்கிரஸ் 10
பாமக 10
தேமுதிக 5
விசிக 2
மா.கம்னியூஸ்ட் 2
இ.கம்னியூஸ்ட் 2
அமமுக 2
மதிமுக 1
Tags : தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்..