தமிழக காங்கிரஸ் எம்.பி அதிருப்தி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”

by Staff / 31-03-2024 01:03:45pm
தமிழக காங்கிரஸ் எம்.பி அதிருப்தி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "இந்த தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக்கூடாது என்று எனக்கு வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என கூறி இருக்கிறார்.

 

Tags :

Share via
Logo