தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

by Staff / 08-04-2024 11:57:40am
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஹைதராபாத்தின் ஜீடிமெட்லா பகுதியில் விகாராபாத் மாவட்டம், யலால் மண்டல், ராகாபூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ஷாபூர் நகரில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். இந்த நிலையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் முன்புறம் உள்ள திறந்தவெளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. சிறிது நேரம் கழித்து தண்ணீர் எடுக்க சென்ற அத்தை, குழந்தையின் உடலை பார்த்துள்ளார். இந்த சம்பவம் போலிசாருக்கு தெரிவிக்கவே இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo