வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்பு
ரஷ்ய நாட்டின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுதுள்ளது. மேலும், இந்த கனமழை காரணமாக ஓர்க்ஸ் நகரில் இருக்கும் அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஆயிரக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து, மீட்புப் படையினரும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
Tags :