24.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்

by Admin / 19-04-2024 11:50:30am
24.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக  தேர்தல் ஆணையம் தகவல்

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிக்கும் மற்றும் புதுச்சேரியை தொகுதிக்கும் ஆன 40 தொகுதிகள் காண வாக்குப்பதிவு பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது அரசியல் கட்சியை பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பல்வேறு வாக்கு மையங்களில் வாக்களித்து வருகின்றனர் .24.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகதேர்தல் ஆணையம் தகவல்

 

Tags :

Share via