விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண்

by Staff / 06-05-2024 05:30:26pm
 விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58) மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு ஒரு வார காலம் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மிஷனை  மே 7ஆம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via