பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை! மகளை நினைத்து இளையராஜா உருக்கம்

by Staff / 02-06-2024 01:37:30pm
பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை! மகளை நினைத்து இளையராஜா உருக்கம்

’இசைஞானி’ இளையராஜாவுக்கு இன்று (ஜூன் 2) பிறந்தநாள் ஆகும். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீங்கள் தான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறீர்கள், ஆனால் என் மகள் பவதாரிணியை பறி கொடுத்த காரணத்தினால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கு இல்லை. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி” என கூறினார். பிரபல திரைப்பட பின்னணி பாடகியாக திகழ்ந்த பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.

 

Tags :

Share via