அஜித் நடித்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி....
அஜித் நடித்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்ததை அடுத்து ஜப்பானில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் அதனை தொடர்ந்து வரும் ஜூன் 20ஆம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு அஜ்ர் பைஜானின் தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கேற்பதற்காக அஜீத் , அர்ஜுன் ,ஆரவ் உள்ளிட் டோர் செல்ல உள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
Tags :