திருப்பதியில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம்

by Staff / 17-06-2024 02:36:49pm
திருப்பதியில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அஜித் இன்று (ஜூன் 17) திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தந்தார். அதிகாலை சுப்ரபாத சேவையில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வெளியே வந்த அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக பெருமாளின் சிலையை கொடுத்த நிலையில் அதை மகிழ்ச்சியுடன் அஜித் பெற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via
Logo