புதுச்சேரியில் 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

by Staff / 28-06-2024 12:11:51pm
புதுச்சேரியில் 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

புதுச்சேரியில் அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 33 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் தொடர்ந்து நடத்தினால் நாளொன்றுக்கு ரூ.10,000 அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு குறை ஏற்பட்டால் பெற்றோர் அல்லது பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo